உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்கள்

1I

தகர, னகர, னகர எழுத்துக்கள் : ந, ன, ண என்ற எ முத்த க் க ள் ஒரே ஓசையுடையனபோலத் தோன் நிலுைம். சொற்களில் வரும்போது பொரு ளில் வேற்றுமை உண்டு. ஆதலால், மாணவர்கள் அவற்றை நன்கு அறிந்து வழங்குதல்வேண்டும்.

(உ-ம்)

அந்நாள் - அந்த நாள் அன்னுள் - அவள் முந்நாள் - மூன்று நாள் முன்னாள் - முந்திய நாள் உன்னல் - நினைத்தல் உண்ணல் - உண்ணுதல் கன்னி - பெண் கண்ணி - வலே தினே - ஒரு தானியம் திணை - குலம் முந்நூறு - மூன்று நூறு முன்னுறு- முந்திய நூறு பணி - குளிர்ச்சி ueof - வேலை இவன் - சுட்டுப் பெயர் இவண் - இவ்விடம் aufsdr - மாமிசம் ஊண் - உணவு யேன் - ஒரு ஜந்து பேண் - காப்பாற்று இன்மை - இயற்கை தண்மை - குளிர்ச்சி கtlதாடு - எந்த நாடு என்னுடு - எனது தசடு

பயிற்சி

1. 1. காக்கை காகா என்று கரைகிறது.

8. அடிகாள் உங்தம் மலரடி தொழுதோம். சி. எஃகு ஒர் உறுதியான உலோகம். 4. மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். .ே அன் ைவர்க்கே சரண் காங்களே. .ே எழுத்தறிவித்தவன் இறைவகுைம். 7. அஃகஞ் சுருக்கேல்.