பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

குறிப்பு : ஒரு முறை இயல்பாகக் கண் இமைக்கும் கேரம் அல்லது கைக்கொடிக்கும் கேரம் மாத்திரை என்னுங் கால அள வாகும்.

இஃது அரைப்புள்ளி ஆகும். இ க னை ஒரே பொருளைப்பற்றி வாக்கியங்கள் அடுக்கி வரும் பொழுது அமைத் கல்வேண்டும். இப் புள்ளியுள்ள இடத்தில் இரண்டு மாத்திரை நேரம் கிறுத்தல் வேண்டும்.

(உ-ம்) 1. ஆசிரியர் வகுப்புக்கு வந்தார் ; கம் பீடத்தில் அமர்ந்தார்; புக்ககத்தைக் கையில் எடுத்தார்; பாடம் சொல்லத் தொடங்கினர்.

3. காந்திமதி கோட்டத்திற்குச் சென் முள் பூக்களைப் பறிக்காள்; அவை களேத் கொடுத்தாள் ; த லே யி ல் அணிந்துகொண்டாள்.

, இது காற்புள்ளி எனப்படும். இதனே ஒரே வாக்கியத்தில் பல பொருள்களைப் பிரித்துக காட்டும் இடத்தில் அமைத் கல்வேண்டும். இப்புள்ளியுள்ள இடத்தில் ஒரு மாத்திரை கேரம் கிறுத்தவேண்டும். (உ-ம்) 1. காட்டில் யானை, சிங்கம், புலி, மான் முதலிய மிருகங்கள் உண்டு.

இந்த வாக்கியத்தில் பல பெயர்ச்சொற்கள் தொடர்ந்து கிற்குமபொழுது ஒவ்வொன்றுக்கும இடையில் காற்புள்ளி இட்டிருப்பதை அறிக.