பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுத்தற் குறிகள் 35

(உ-ம்.) 2. தேவதை சொல்வதைக் கேட்டு, அதைப்பற்றி நினைந்து, பின்பு மைதாஸ்

கிழ்ச்சி அடைந்தான். ஒரே வாக்கியத்தில் பல வினைச் சொற்கள் தொடர்ந்து வரும்போதும் காற்புள்ளி இடவேண்டும்.

(உ-ம. 8. ஆகையால் அவன் வருந்தின்ை.

ஆல்ை, அது சரியன்று.

ஆகையால், ஏனெனில், என்ருலும், ஆனுல் முதலிய சொற்களுககுப் பிறகும காற்புள்ளி போடுவதுண்டு. ! இது வினுக் குறி. வின வாககியங்களின் முடிவில முற்றுப்புளளிக்குப் பதிலாக வினுக் குறி அமைக்கவேண்டும். இக்குறியுள்ள இடத்தில் கான்கு மாத்திரை கேரம் கிறுத்தவேண்டும்.

(உ-ம்) கக்கா, பாடம் படித்தாயா ? நீ ஏன் கேற்று வரவில்லை ? உன் சொந்த ஊர் எது?

! இஃது உணர்ச்சிக் குறி ஆகும். இதனே வியப்பு, அச்சம், இரக்கம், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடங்களில் அமைக்கவேண்டும். இக குறியுள்ள இடத்தில நான்கு மாத்திரை நேரம் கிறுத்தவேண்டும்.

(உ-ம்) ஆ அதோ தெரியும் வானவில்

என்ன அழகு (வியப்பு) ஐயோ! புலி வருகிறதே புலி வரு

கிறகே ! (அகசம்) அந்தோ பாவம் சிறுவன் தாயைக்

கல்லால் அடிக்கிருரனே (இரக்கம்) ஆகா கான் ஒட்டப் பந்தயத்தில்

வென்றுவிட்டேன் ! (மகிழ்ச்சி)