பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

மேலும், உயிரெழுத்துப் பன்னிரண்டலுள் சில சுட்டெழுத்துக்கள் எனவும், சில வினுவெழுத்துக்கள் எனவும் பெயர்பெறும்.

சுட்டெழுத்துக்கள் : அ, இ, உ என்ற மூன்று எழுத்துசகளும் ஒரு பொருளை ச் சுட்டிக் காட்ட வருமபொழுது சுட்டெழுத்துக்கள் ஆகும். (சுட்டு - பொருளைக குறித்துக் காட்டல்)

(உ-ம்.) அவன் இவன் உவன்

அவ்வீடு இவ்வீடு உவ்வீடு குறிப்பு : 1. அகசச் சுட்டு தூரத்திலுள்ள பொருளையும், இகாச் சுட்டு அருகிலுள்ள பொருளையும், உகரச் சுட்டு மேல் கீழ் நடுவாகிய இடத்திலுள்ள பொருளேயும் சுட்டிசி காட்டும். உகரச் சுட்டு செய்யுளில் மட்டும வரும்.

2. அாம, இல, உரல் என்றவற்றுள் அ, இ, உ என்ற எழுத்துக்கள் சுட்டுப்பொருளில் வாவில்லை. ஆதலால், அவை சுட்டெழுத்துக்கள் ஆகா

வினுவெழுத்துக்கள் : ஆ, எ, ஏ, ஓ என்ற நான்கு. எழுத்துக்களும் வினப் பொருளில் வரும்பொழுது வினுவெழுத்துக்கள் ஆகும். (வி ை- கேள்வி)

(உ-ம்.)

கந்தன் வந்தானு? (ஆ. வினவெழுத்து). எவன் வந்தான்? (எ * x ) ஏன் வந்தாய்? (எ x 3 } முருகனே வெட்டினன் : (ஏ 3 ; ) கந்தனுே பாடினன்? (9 3 y }

ய எ ன் ற உயிர்மெய்யெழுத்தும் வினப் பொருளில் வரும்.

(உ-ம்.) இவர் யாவர்?- (யா வினவெழுத்து)

எ, யா இரண்டும சொல்லுக்கு முதலிலும், ஆ, ஓ இரண்டும் சொல்லுககுக் க ைட சி யி லும், ஏ சொல்லுக்கு முகவிலும், கடைசியிலும் நின்று வினப்பொருள் கருவதை அறிக.