பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேtல் 59

பயிற்சி

1. கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்ச்சொற்களுக் குத் திணையும் பாலும் கூறுக:

கங்தன் கிளியை வளர்த்தான். அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம். பெட்டைக்கோழி முட்டையிடும். சிவகாமி படம் வரைகிருள். மாடுகள் வயலில் மேய்கின்றன. அரசியலார் மக்களே ஆதரித்தல்வேண்டும்.

2 ஆண் பால் பெயர்களும் பெண்பால் பெயர்களும் இவை: களில கலந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்பால் பெயதையும் ைஇத்தெழுதி, அதற்குப் பொருத்தமான பெண்பால் பெயரையும் கோக எழுதுக:

செல்வி, குருடன், தோழி, மைத்துனன், தலேவி, ஒருவன், பாக்கியவதி, நாயகன், கூலிக்காரி, யாவன், மவன், குருடி, மைத்துணி, உழத்தி, தலைவன், யாவள், பாக்கியவான், நாயகி, கூலிக்காரன், பேர்த்தி, யுவதி, சோழன், பேரன், யுவன், செல்வன், ஒருத்தி.

எண் :

மனிதன் - மனிதர்கள்

மாடு - மாடுகள்

புத்தகம் - புத்தகங்கள்

இவற்றுள் மனிதன், மாடு, புத்தகம் என்பன:

அவனொன்றும் ஒவ்வொரு பொருளையே குறிக் .ே ன; ஆதலால் ஒருமை எண் ஆகும். மணிகர்கள், ... , புத்தகங்கள் என்பன ஒவ்வொன்றும் பொருள்களைக் குறிக்கின்றன ; ஆதலால் ானயை எண் ஆகும்.