பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புதுமுறைப் பூத்தமிழ் இலக்கணம்

விளுக்கள் 1. திணை, பால், எண், இடம், இவை தனித் தனி எத்தனை வகைப்படும் : அவை எவை ?

2. உயர்திணைக்குரிய பால்கள் எவை அஃறிணைக் குரிய பால்கள் எவை ?

3. பல ர் பாலு க் கு ம் பலவின்பாலுக்குமுள்ள வேறுபாடு யாது ?

4. ஒருமை எண்ணுக்குரிய பால்கள் எவை? பன்மை எண்ணுக்குரிய பால்கள் எவை ?

5. இயோவது யாது ? w 6. தன்மை இடம், முன்னிஃப் இடம் இவற்றிற்குத் தனித்தனி உரிய சொற்கள் எவை ?

?. தன்மை முன்னிஃப் பெயர்கள் ஏன் பொதுப் பெயர் எனப்படும் :

iேற்றுமை : முருகன் பார்த்தான்.

முருகனைப் பார்த்தான். இவ்விரண்டு வாக்கியங்களிலும் முருகன் என்ற பெயர்ச்சொல் வந்துள்ளது. முதல வாக கியத் தில், பார்த்தலாகிய தொழிலைச் செய்பவன் முருகன்; ஆகையால் முருகன் என்பது எழுவாய்ப் பொருளில் விந்தது. இரண்டாவதில், பார்த்த லாகிய கொழிலே அடையும் பொருளாக இருப்பவன் முருகன். ஆகை யால், முருகனே என்பது செயப்படுபொருளில் வந்தது. இவ்வாறு,

பெயரின் பொருளை வேறு படு தி க் காட்டுவது வேற்றுமையாகும்.

பெயர்ச்சொல்லோடு 4 டி .ன் று பொருளை வேறுபடுத்திக் காட்டும் சொற்கள வற்றுமை உருபு எனப்படும்.

முருகன் வந்தான். 1-ம் வேற்றுமை முருகனைக் கண்டேன். 2-ம் 33