பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鄒4 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

(உ-ம்) கண்ணுடியால்.வளேயுல் செய்யப்பட்டது.

அறத்தான் வருவதே இன்பம். தங்தையோடு மகனும் வந்தான். கோவலனுடன் கண்ணகியும் மதுரை சென்ருள், இவற்றுள் கண்ணுடி முதலிய பெயர்ச் சொற் கள் ஆல், ஆன், ஒடு, உடன் முதலிய உருபுகளை ஏற்று மூன்ரும் வேற்றுமை ஆயின.

நான்காம் வேற்றுமை : நான்காம் வேற்றுமைககு 'கு' என்பது உருபு ஆகும். ஆக, பொருட்டு, நிமித்தம் என்ற சொல் உருபுகளும் நான்காம் வேற்றுமை உருபுகளாக வரும்

(உ-ம்) கூழுக்குப் பாடியவர் ஒளவையார்.

வளையலுக்காகப் பொன் வாங்கினன். வேலேயின் பொருட்டு அலேந்து திரிந்தான். தொழில் நிமித்தம் சென்னேக்குச் சென்றேன். இவற்றுள் கூழ் முதலிய பொயர்ச்சொற்கள் கு, ஆல், பொருட்டு, நிமித் தம் முகலிய உருபுகளை ஏற்று நான்காம் வேற்றுமை ஆயின.

ஐந்தாம் வேற்றுமை : ஐந்தாம் வேற்றுமைக்கு 'இல், இன்' என்பன உருபுகளாகும. கின்று, இருந்து என்ற சொல் உருபுகளும் ஐங், வேற் அறுமை உருபுகளாக வரும்.

(உ-ம்) விலங்குகளில் பெரியது யானே.

முருகனின் வேலன் பெரியவன். எள்ளினின்றும் எண்னெ ப் எ டுக்கலாம். பெட்டியிலிருந்து படைக்,ை எடுத்த . இவற்றுள் விலங்குகள் முதலிய யர் பற்கள் இல், இன், நின்று, இருந்து முதலிய உருபுகவே வற்று !!ர்,ாம் வேற்றுமை ஆயின.

ஆறும் வேற்றுமை: ஆரும் வேற்.யமைககு அது’ என்பது உருபாகும். உடைய என்ற சொல் உருபு ஆரும் வேற்றுமை உருபாக வரும்.