உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

துன்பக் கேணி 19 முதலில் தன் குழந்தை என்பதில் ஆசை. பின், வேறு யாருடையதோ என்பதில் பொறாமை. "உன் குழந்தைதான்?" என்றாள். கண்ணாணை?'

    • GOUT (GOD) EG!"

"கிளவி போன வருசந்தான் செத்துப்போனா!" வெள்ளையன் பதில் சொல்லவில்லை. மருதி கூரையிலிருந்த தகரப் பெட்டியை எடுத்தாள். அதில் 5 ரூ. நோட்டுக்களாக 200 ரூ. இருந்தது. துரை அப்போதைக்கப்போது கொடுத்தது. “எஞ் சம்பளப் பணம் ..... புள்ளை யைப் துக்கொ" என்று அதை நீட்டினாள். அன்று இருவர் தூங்கவில்லை. பேசி முடிவதற்குள் விடிந்துவிட்டது. அது பாத் "Disa!" என்று குழந்தையை நீட்டினாள்; "அதும்பேரு வெள்ளச்சி!" வெள்ளையன் தலை மறையும் மட்டும் ஓர் உருவம் பாறையின்மீது நின்று பார்த்துக்கொண்டே யிருந்தது.

"அந்த லெக்கிலேதான் நம்ம ஊரு" என்று சொல்லிக்கொண்டு, அடிவானத்தின் பக்கம் பார்த்துக் கொண்டே நின்றது. ' ஒரு சிரிப்பு,- ஒரு பெருமூச்சு!

வாசவன்பட்டிச் சவுக்கையில் பண்ணைப் பிள்ளை உட்கார்ந்து 'கோடு' விஷயங்களைப் பேசிக்கொண் டிருக்கிறார். பொழுது இருட்டிவிட்டது. எதிரில் நிற்கும் ஆள் தெரியாது. அப்பொழுது ஓர் உருவம் தெருவின் ஓரத்தில் வந்து நின்றது. "யாரது?