உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 புதுமைப்பித்தன் கதைகள் என்னவே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஐடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச்சொல், 'வேய்' ஆகி, பின்னர் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது: 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் அவர் தென் பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சரி, "என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே சக்கரத்துக் கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த் தேன்.... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டுவிட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?...வீடு முழுக்கலும், ஒரு நாளைக்குப் பாத்தா, யானையும் குதிரை யுமாப் பண்ணிப் போட்டுவிடுவான்... இதெல்லாம் சுட் டுக் கொண்டா வர்ணம் பூசித் தாரேன் கொலுவுச் சாமானா விக்கலாண்டா! இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி மறுபடியும் வெறும் களி மண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மாவாவது வீட்டோட கெட என்றால் கேட்கிறானா?...எப்பப் பார்த்தாலும், சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்கோ அந்தக் களுதெ! கூப்புட்டு எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... ஏலே அய்யா.சுப்பு!" என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார். 'பயல் கெடக்கிறான் வேசவத்தெ தள்ளும்?நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா, அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா. இந்த வயசிலே இது ஆகாது' என்றார் பேச்சியா பிள்ளை. "பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர். த ஆமாம் எசமான்!' வேளார்..." என்று ஏங்கினார் மருத