உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுகிறவன்? ஒரே அமுக்கு ஆளை 'குளோஸ்' பண்ணித்தான் விட்டேன்!

"வேறு என்ன?

"நான் யார் தெரியுமா? சூ! கோழை, பயப்படாதே!

"நான் ஒரு போல்ஷிவிக்கி (அபேதவாதி)!

"ஹி! ஹி! ஹி!..."

மறுபடியும் அந்தக் கோரமான கம்பிப்பல் சிரிப்பு! யாரோ என்னை எழுப்பினார்கள்.

"ஏன் முனங்குகிறாய்? தூக்கம் வரும்படி மருந்து தரவா?" என்றாள், என் மேல் குனிந்து கொண்டிருந்த நர்ஸ்.

எங்கோ டக், டக், டக் என்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?

மணிக்கொடி, 13,5,1934

புதுமைப்பித்தன் கதைகள்

79