புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் (ஐந்திணைப் பதிப்பகம், 1987)
2. சங்குத் தேவனின் தர்மம்
முதல் வெளியீடு : காந்தி, 25.4.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(i) 'சங்குத் தேவனின் தர்மச் செலவு' என்ற தலைப்பு நூலாக்கத்தின் போது பெயர்மாற்றம் பெற்றுள்ளது.
(2) "காசுக் கடைச் செட்டியின் பணம் இந்தப் பாடு பட்டது! செட்டிக்குத் தெரிந்தால்?" என்ற கடைசி வரி நூலில் நீக்கம் பெற்றுள்ளது.3. பொன்னகரம்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 6. 5. 1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
4. திருக்குறள் செய்த திருக்கூத்து
முதல் வெளியீடு : காந்தி, 10.5.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : அவளும் அவனும்
5. கட்டில் பேசுகிறது
முதல் வெளியீடு : மணிக்கொடி, 13.5.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
6. மோட்சம்
முதல் வெளியீடு : சுதந்திரச் சங்கு, 25.5.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
7. ராமநாதனின் கடிதம்
முதல் வெளியீடு: சுதந்திரச் சங்கு, 1.6.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)
8. காளி கோவில்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 10 .5. 1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதிய ஒளி
9. உணர்ச்சியின் அடிமைகள்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 8.7.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
புதுமைப்பித்தன் கதைகள்
799