பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலின் இந்தப் பதிப்பின் இறுதியில். ஈராண்டுகளுக்கு முன்னால் திருச்சி வானொலி நிலையத்தில் நானும் எனது அருமை நண்பரும் எழுத்தாளருமான திரு. சுந்தர ராமசாமியும் 4.3 துமைப்பித்தனைப் பற்றி உரையாடிய நீண்ட போட்டி நிகழ்ச் தீபும், 'அனுபத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பேட்டி நிகழ்ச்சியில் புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் புதிய செய்தி கதம், விவரங்களும் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் காண முடியும், இந்தப் பேட்டியை ஒலிப்பதிவு செய்து புதுமைப்பித்தன் தினைவு நாளையொட்டி ஒலிபரப்பிய திருச்சி வானொலி நிலையத் தார் இதனை அச்சில் வெளியிட்டுக்கொள்ள அனுமதித்ததற் கும், பேட்டியில் பங்கு கொண்ட நண்டர் திரு, சுந்தர ராமசாமி இதளை இந்நூலில் 'அனுபந்தமாகச் சேர்த்துக்கொள்ள ஒப்புதல் அளித்ததற்கும், புதுமைப்பித்தனின் நூல்களையெல் லாம் முறையாக வெளியிட்டு வரும் மீனாட்சி புத்தக நிலையம் திரு. ஜெ, செல்லப்பன், அனுபந்தத்தோடு - கூடிய இந் தாலின் புதிய பதிப்பை வெளியிடுவதற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், தவம். 1980. ரகுநாதன்