பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 அவருக்கு வெற்றிலை போடுவது வெறும் சம்பிரதா Aalu மல்ல - மகாயக்ஞம்!..., தென்புலத்தில் அதாவது எமன் திசையில் சுண்ணாம்பு மட்டிலும் இருக்கும். கரரைக் கட்டியாகிவஈவது. அதைச் சூரணமாகவோ, அல்லது அவகாசமிருந்தால் மந்தித்து அதன் பூர்வாசிரமத்திற்கு " அதைக் கொண்டு வந்தோ வைத்துக்கொண்ட பின் வெற்றிலைமை! ஒவ்வொன்றாக எடுத்துக் காம்புகளைக் கீறி விட்டு, சுண்ணாம்பைத் தடவு வார். பிறகு அதில் செல்லத்தில் சீவல் பாக்கோ அல்லது அது இருந்த இடத்தில் கிடக்கும் தூசு அம்புட்ட 2._மோ - அதைச் சுமையேற்றிப் பொட்டல்பாக மடித்து ஒரே கவளமாகப் போட்டுக் கொள்ளுவார். பிறகு பக்க கயிலை தேடு படலம்... புதுமைப்பித்தன் கற்பித்த சுந்தரம் பிள்ளை, 'எப்படி: வெற்றிலை போட்டுக் கொண்டாரோ, அதுபோலவேதான்? இந்த இலக்கிய பிரம்மா பிரம் மபத்திரத்தோடு கலந்த தாம் பூல் சுகத்தை ஒருநாளுக்கு இருபது தடவையாவது அனு . பவித்து வந்தார். நண்பர் ஆ. முத்துசிவன் குறிப்பிடுகிற மாதி, 'புதுமைப்பித்தனுக்கு வெற்றிலை போடுவதில் அலாதி யான வெறி, போட்டோ பிடிக்கிற கஈலத்தில் கூட வெற்றிலையுடன் புகையிலையை ஒரு பக்கமாக வாயில் ஒதுக்கிக்கொண்டு காமிரா முன்னால் உட்காருவதென்பது அவரைப் பொறுத்தவரை ஆசாரம் போன்ற ஒரு சத் காரியம் தான்... வெற்றிலை போடுவதற்கு? எப்படி.) நேரம் காலம் என்று ஒரு நியதி கிடையாதோ அதுபோலவே தூங்குவதிலும் அவருக்கு நியதி கிடையாது; விழித்திருப் பதிலும் நியதி கிடையாது. ஆனாலும் இரவு அகாலத்தில் தான் படுப்பார். அதிகாலையிலேயே எழுந்து. ஸ்நான பானங்களை முடித்தாலும், அவை முடிந்த பிறகு சமயங் களில் ஒரு தாக்கம் போடுவார். சிறுபிள்ளை - எதற்கோ பயந்துபோய் குப்புற அடித்து ஒண்டிப் படுத்துக் . கிடப்பது போல் முதுகு குப்புறப் படுத்து முடங்கித் 'தூங்குவார். தூங்குவதை சேவை' பண்ணுவதாகக் கூறுவார். . இ? வில் தூங்கும்போதுகூட ஒழுங்காக ஒரேயடியாய்த் தாங்க மாட்டார், சமயங்களில், நடுத் தூக்கத்தில் எழுந்து