பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீல ரசமான ஞாபகங்கள் '151 தன் சிலேடை நயத்தை, ஹாஸ்யத்தை, சுற்றி யிருந்தவர்கள் ரசித்தார்கள்.

ேகலை மகள்' பத்திரிகையில் புத்தக மதிப்புரை பகுதியை
  • உரைகல்' என்ற தலைப்பில் வெளியிட்டு வந்தார்கள். அது

பற்றிச் சில இலக்கிய கர்த்தாக்களுக்குள் ஏதோ. பேச்செழுந் தது. பூரடிவில் திடரைகல் என்ற சொல்லில் வரும் ரகரம் {வல்லி

  • ற கரமா, இடையின கரமா என்று ஒருவர் ஒரு சந்தேகத்

தைக் கிளப்பினார். புதுமைப்பித்தன் சிறிதும் யோசிக்காமல்

  • *வல்லினம்தான் என்று கூறினார். உடனே சந்தேகித்தைக்

கிளப்பிய அதே அன்பர் • • அது எப்படி? உராய்தல் என்பதிலி குந்துதானே உரைதல் வந்திருக்க வேண்டும்! என்று உடறி னார். புதுமைப்பித்தன் உடனேயே தமது தவற்றை உணர்ந்து கொண்டார். ஆனால் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை,

    • வாஸ்தவம்தான், ஆனால் கொஞ்சம் அழுத்தித் தேய்த்

தால்? என்று ஒரு போடு போட்டார். 'ர'வை அழுத்திக் கூறினால் 'ற' தானே! ஒரு பாராட்டுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு நானும் புதுமைப்பித்தனும் வெளியே வந்தோம். அந்தப் பாராட்டுக் கூட்டத்தின் 'பாட்டுடைத் தலைவரான இலக்கிய கர்த்தாவைப் பற்றி, புதுமைப்பித்தனுக்கு மட்டமான அபிப்பிராயம். அந்தக் கூட்டத்தில் பெரிய பெரிய தலைவர்களும் பிரபலஸ்தர்களும்

  • பாட்டுடைத் தலைவரை' எப்படியெல்லாமோ பாராட்டினார்.

கள். புதுமைப்பித்தனுக்கு ஏனடா வந்தோம். என்றிருந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ராசா, நான் வரும்போது ரெண்டு பொம்பிளைகள் பேசிக்கிட்டா. என்ன தெரியுமா? என்றார். கதையா? இல்லை ...