பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-23

  • துதுமைத்தன்

இந்த நூல் புதுமைப்பித்தனின் வாழ்க்கைச் சரிதத்தைக் கூ.றப்புகுந்த நூலேயன்றி, புதுமைப்பித்தனின் இலக்கிய அரிதத்தையோ குறை நிறைகளையோ “விமர்சனம் செய்யப் புகுந்த முயற்சி அல்ல. எனினும் அவை. சிற்றி ஒரு சிறிதும் கூறாமல் எபி. ஓப்பது தவறு என்பது எனக்குத் தெரியும். புதுமைப்பித்தனின் இலக் கிய சிருஷ்டியின் தன்மையைப் பற்றித் திட்டவட்டமான நீண்டதொரு விமர்சனம் எழுத எனக்கு ஆசையுண்டு; நினைப்புமு ன்டு. ஆனால் அந்த அசை யை நான் இப்போது நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் வில்லை, எனினும் புதுமைப்பித்தனின் இலக்கிய மேதத்து வத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சில குறிப்புக்கள் மட்டுமே தா விரும்புகிறேன். புதுமைப்பித்தன் தமது 'புதுமைப்பித்தன்" என்ற ,ெபய ரில் மட்டும் இலக் கியநம் படைக்க வில்லை, சொ, விருத் தாசலம், சொ. வி., வேளூர், வெ. கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்னும் பற்பல பெயர் களிலும் அவர் திருவவதாரம் எடுத்து இலக் கியத் திருவிளையாடல்கள் புரிந்து போயிருக் கிறார். இந்தப் பெயர்களில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதியிருக்கிறார் மொழி பெயர்த்திருக்கிறார்; விமர்சனம் செய்திருக்கிறார்; பாட்டு எழுதியிருக்கிறார்; அரசியல் கட்டுரைகள் எழுதி யிருக்கிறார். சினிமா வசனமும், ஒன்றிரண்டு ஓரங்க நாடகங் களும் எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் மொத்தத்தில் சுமார் நூறு சொந்தக் கதைகள் எழுதியிருக்கிறார்: