பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-7 'ஊதியணீஷ் ஊழியம் ) | RKணிக்கொடி என்னும் சத்திய சோதனையில் பங் கெடுத்த புதுமைப்பித்தன் அங்கேயே இருக்கவில்லை; சம்பள மில்லாத மணிக்கொடி - சேவகத்தின்போது, சம்பலத்தோடு ஊழியம் செய்வதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. காரைக்குடியில் ராய. : சொக்க லிங்கம் . *ஊழியன்' . பத்திரிகையை நடத்தி வந்தார், ஜமைப்பித்தலுக்கு அந்தப் பத்திரிகையின் உதவியாசிரி யர் பதவி கிடைத்தது. இது நடந்தது 1934-ம் வருஷம். அந்த வருஷ மத்தியில்தான் ஊழியன் காரியாலயம் சென்னைக்கு இடம் மாறியது. உனழிலன் பத்திரிகையில் அப்போது சமூகச் சீர் திருத்த விஷயங்களும், ராய. சொக்கலிங்கத்தின் அம் உமானை, ஊசல் முதலிய பழைய பந்தாப் பாடல்களும், சில கதை கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆழி 34.3ளின் போக்கு, புதுமைப்பித்தனின் போக்கோடு ஒத்துக்" கொள்ளாவிட்டாலும், சென்னை ' ' யென்னும் வெயிலில் நின்ற புதுமைப்பித்தனுக்கு, ' ஊழியன்' கஷ்டகாலத்தில் ...சாந்தி யளிக்கும் நிழலாகப் பட்டது, ஊழியனில் வேலை பார்த்து வந்த காலத்தில்தான் ', 'அகல்யை'. தேக்கக் கன்றுகள்', *தெருவிளக்கு' முதலிய அவரது கதைகள் அன்ழியனில் வெளி வந்தன. ஆனால், ஊழியனின் உதவியாசிரியர் பதவியும் புதுமைப்பித்தனுக்கு நிலைக்கவில்லை. காரணம் அவரது