பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தனின் படைப்புக்கள் g5 புதுமைப்பித்தன் பற்றிய வெளியீடுகள் புதுமைப்பித்தன் வரலாறு.ரகுநாதன் வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தன்-முல்லை முத்தையா புதுமைப்பித்தன்-முல்லை முத்தையா புதுமைப்பித்தன்-மு. பொதியவெற்பன் புதுமைப்பித்தன் சிறுகதைக் கலை-டாக்டர் தி. முருகரத்தனம் மற்றும் ‘புதுமைப்பித்தன் கதைகள் (62 பக்கங்கள் கட்டுரை'தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் என்ற ஆய்வு நூல்- டாக்டர் இரா. தண்டாயுதம் ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள் (50 பக்கங்கள் கட்டுரை'விடுதலைக்குப்பின் தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வு நூல்- டாக்டர் எம். இராமலிங்கம் (எழில் முதல்வன்) புதுமைப்பித்தன் கதைக் கரு (50 பக்கங்கள் கட்டுரை. 'தமிழில் இலக்கிய விமர்சனம் ஆய்வு நூல்)-சி. சு. செல்லப்பா. புதுமைப்பித்தன் பற்றிய தனிக் கட்டுரைகள்-சுந்தர ராமசாமி கட்டுரைகள் ' என்ற நூலில் 'மூன்று பார்வைகள்-அசோகமித்திரன், என்.ஆர். தாசன் எழுதிய தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய ஆய்வு நூலில்.