பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான் சந்தித்தவர்களுள் கவிஞர்கள். கலைஞர்கள், அரசியல் வாதிகள் தமிழ்றிஞர்கள், நடிகர்கள், குடும்பத்தார், குடும்பநண்பர்கள், மாணவுர்கள்...என்று பட்டியல் நீள்கிறது. கட்டுரையாகத் தாகுக்கும் அளவுக் క్లిక్స్ట్మెలే கூறுகிருர்கள். சில்ர் ஏதேனும் ஓர் அரிய செய்தியை மட்டும் கூறி நிறுத்தி விடுகிருர்கள், - இவ்வாறு அங்கும் இங்குமாகக் கிடைத்த செய்திச் சுடர்களை 魯蠶 தாகுத்துக் கொடுத்திருக்கிறேன். பாவேந்தர் பாதையில்... சில சுவடுகள். கவிஞர் முருகுசுந்தரம் 1963 ஆம் ஆண்டு. சென்னை செயிண்ட் மேரீஸ் ஹாலில் இலக்கிய விழா நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஓர் அவசர அலுவல் காரணமாகச் சென்னை சென்றிருந்த நான், விளம்பரத்தட்டியை வெளியில் பார்த்தவுடன் உள்ளே நுழைந்து விட்டேன். பாவேந்தர் மேடையில் அமர்ந்திருந்தார். கவிஞர் செளந்தரம் கைலாசம் பேசிக் கொண்டிருந்தார்.