பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குளிர்ச்சியான வண்ணத்தில் காட்டுகின்றன. விருந்தும், தமிழ் தந்த செல்வமும் வித்தியாசமான கலைப்படங்கள். இதற்குமுன் நானபாவேந்தர் பற்றித் தொகுத்த நூல்கள் அரும்புகள்: மொட்டுகள்; மலர்கள். இந்தத் தொகுப்புஅடிக கடி முகர்ந்து பார்க்கத்துாண்டும், முன் கையில் சுற்றிய முல்லை மலர்ச்சரம். பாலைப்பிரித்தறியும் அன்னம் இன்று நம்நாட்டில் இல்லை. தரமான நூலப் பிரித்தறியும் அன்னத்துக்கு என் வாழ்த்துக்கள். முருகு ஈரோடு.