பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மைக்கேல் ஏஞ்சலோவும் லியனர்டோ டாவின்சியும் கவிதை பாடத்தெரிந்த சிற்பிகள். பாலசுப்பிரமணியம் பாட்டையே சிற்பமாய்ப் படைக்கும் கவிஞர்.