உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவை (மை)க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் பெரியோர்களே, திரு. ஆனந்தரங்கம் பிள்ளை பெயரால் புதுவைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப் பெற்ற அறக்கட்டளையின் ஆதரவில் திரு. சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி அவர் பிறந்த நாள் நினைவாக ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று துணைவேந்தர் டாக்டர் K.வேங்கடசுப்பிரமணியம்அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது; ஒப்புக்கொண்டேன். அதற்குரிய காரணங்கள்: (1) இத்தகைய அறக்கட்டளைகளால் பல்கலைக்கழகங்கள் கரும்பு தின்னக் கூலி கொடுக்கின்றன; பல அறிஞர்கள் முன்னிலையில் அறக்கட்டளை நிறுவிய வள்ளல்களையும், அக்கட்டளையின் நோக்கப்படும் பொருளைப் பற்றியும் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது; (2) ஆங்கிலப் கும்பெனியிடம் வாணிகம் நடத்திப் பெருஞ்செல்வம் திரட்டிய பச்சையப்ப முதலியாரையும், பிரெஞ்சுக் 7—l