உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viji பயிற்சி அளித்தமையாலும் ஆவரோடு நன்கு ஒத்து அழைத் தமையாலும் சிறந்த ஆறிஞராகத் திகழ்கின்றார். இடையில் நிறுவனத்தின் இசைவும் பணி உரிமையும் ப்ேந்து ஐந்து ஆண்டுகள் (1983-88) சீன நாட்டு வானொ லியில் தமிழ் மொழி வல்லுநராகப் பணியாற்றி நற் இபயருடனும் புகழுடனும் திரும்பி மீண்டும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இவருடைய நல்லொழுக்கம், உழைப்பு, நிர்வாகத்துடன் ஒத்துப்போகும் பண்பு, உடன் பணி யாற்றுவோரிடம் அன்புடன் பழகும் நற்பண்பு ஆகியவை இவர் உயர்பதவிகள் பெறுவத்ற்குப் பெருந்துன்ணயாக அமையும். இத்தகைய நல்லவர், வல்லவர் அணிந்துரை வழங்கினமைக்கு என் நன்றியும் ஆசியும் என்றும் உரியவை. - இந்த நூல் வெளிவரக் காரணமாக அமைந்தும் எனக்கு உடல் நலத்துடனும் மன வளத்துடனும் பணியாற்று வதற்கு அருள் புரிந்தும் வரும் என் மனத்தில் எழுந்தருளி யிருக்கும் ஏழு மலையர்ன் திருவடிக்ளைச் சிந்திக் கின்றேன். வேங்கடம்’ Y - o - AD-13 (Plot-3354) ந. சுப்பு ரெட்டியார் அண்ணா நகர், - - - சென்னை-600 040 j தொ.பே. : 62 11 583 20-7-1990 உள்ளுறை தேசியகவி - 3. 1. பாட்டுக்கு ஒரு புலவர் - 4. 2. நாடு, மொழி பற்றாளர் -- . 15. 3. கல்விச் சிந்த்ண்ைய்ாளர் — 28 4. வைணவச் செல்வர் — 44 5. சக்திதாசர் -7 : س I 6. சமரச நோக்கர் — 85 7. புதுக்கவிதை நாயகர் — 9.1 8 துணை நூல் பட்டியல் — 104