உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § புதுவை (மை)க் கவிஞர் تہہ مذہبی مبہم مxعبنی- جبط திருவிளையாடல்கள்தான். படிப்பவர்கட்கு இனிமையாக இருக்கவும், துன்புறுவோர் அமைதி பெறவும் தத்துவமும்' படைத்துள்ளான்! தத்துவத்தைப் பேசச் செய்கின்றவனும் இவன்தானே! அடுத்து, கண்ணனின் பண்பு நலன்கள் பேசப் பெறு கின்றன. நிறந்தனிற் கருமை கொண்டான், - அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்: துறந்த நடைக ளுடையான் - உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைபபான. இன்றைய கருமைநிறக் காளையர் பொன்னிறமேனி மங்கையரை விரும்புவதுபோல், கண்ணனும் அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருந்தான் போலும்! இக் காலத்தில் உண்மையான பகுத்தறிவு வாதிகள் பொய் யும் புனைrருட்டும் மிக்க போலிச் சாத்திரங்களைக் கண்டிப்பதுபோல் கண்ணனும் அத்தகைய சாத்திரங் களை எள்ளி நகைத்துத் தள்ளினான் போலும்! பாரதியின் கண்ணன் வேதங்கள் மக்கள் ஒழுகு முறை யைக் கூறுவன என்ற கொள்கையுடையவன். ஆனால், வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர் மொழியி லில்லை வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத் திரளில்அவ் வேத ഥിടിഞ്ഞു;