உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア& புதுவை (மை)க் கவிஞர் செய்யும் கவிதை பராசக்தி, யாலே செயப்படுங்காண்." என்று தாம் படைக்கும் கவிதைகளும் அன்னை பராசக்தி யின் அருளால்தான் வெளிவருகின்றன என்று கூறுவதைக் காணலாம். பிறிதோரிடத்திலும், பாட்டினிலே சொல்லுவதும் அவள் சொல் லாகும் பயனன்றி உரைப்பாளோ ? பாராய் நெஞ்சே !’ என்ற இக்கருத்தினையே மீண்டும் உரைத்து வலியுறுத்து வதைக் காணலாம். எனவே, பாடுவதும் அவள் அருளே என்று உணர்ந்த கவிஞர். பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித் திடவேணும்." என்று தம் பேராசை'யை வெளியிடுகின்றார். பராசக்தி யைத் தமிழ் வாணியாகப் பாவித்து, - வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாய் தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்; 11. வி. நா. மா. 26. 12. தோ. பா. 27. மேதை நெஞ்சே-5 13. டிெ 10 காணி நிலம்-3