உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதுவை (மை)க் கவிஞர் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னு கின்ற பொழுதி லெலாம்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின் றாள்.17 என்று தம் பாடல்களை யெல்லாம் பராசக்தி கேட்பதாகக் கூறுகின்றார். வைய முழுதும் படைத்தளிக்கின்ற” என்ற தலைப்பி லுள்ள பாடலொன்றில், உயிரெனத் தோன்றி உணர்வுகொண் டேவளர்ந் தோங்கிடும் சக்தியை ஒது கின்றோம் பயிரினைக் காக்கும் மழையென எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க வென்றே.18 என்று அன்னை பராசக்தியை வாழ்த்துகின்றார் பிறிதோரிடத்தில், அன்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில் லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்." .می 17. டிெ. 19. பராசக்தி-3 18. டிெ. 22. வையமுழுதும்-4 19. டிெ. 18. ஓம் சக்தி-3