பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் - 89

யோடு இல்வாழ்க்கை நடத்தினன். அவன் பறம்பு நாட்டுக்குத் தலைவன். அவளோ ஒவத்தன்ன தொழிற் சிறப்புடைய நல் இல்லுக்குத் தலைவி. அவள் அழகு உலகம் பெறுவதாயிற்றே கொல்லி மலையிலே ஒரு பாவை இருக்கிறதென்றும் அது தன் அழகாலே எல் லோரையும் மயக்கி மூர்ச்சை போடும்படி செய்துவிடு மென்றும் சொல்லுவார்கள். இங்கே பறம்பு மலையில் வளரும் பாவை போலப் பாரியின் இல்லக் கிழத்தி விளங்கினுள். கொல்லிப் பாவை பிறர் உயிர் கவரும் பொல்லாத பாவை. இவளோ நல்லவள். பாவையன்ன நல்லோளுக்குக் கணவன் பாரி. .

இவற்றை எல்லாம் கபிலர் நினைத்தார். பாரியின் வீரத்தையும் எண்ணினர். உன்னம் என்பது ஒரு மரம். இப்போது மலையாளத்தில் இலவ மரத்தை உன்ன மென்று சொல்கிருர்கள். அந்த மரத்தைக் கொண்டு பழங் காலத்தில் நிமித்தம் பார்த்தார்கள். ஓர் அரசன் போர்க்குப் புறம்படும்போது அவன் வெற்றி பெறுவானுைல் அந்த மரம் தளிர்த்துப் பூத்துநிற்கும். அவன் தோல்வியுறுவானுயின் அது இலை கருகி வாடி விடுமாம். அந்த மரத்தைக் கண்டு நிமித்தம் பார்ப்பதை உன்ன நிலை" என்று சொல்வார்கள்.

சு " ஒடா உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும் ' (தொல் காப்பியம், புறத்தினை இயல்,15) என்பது துறை. வேந்தன் கருத் தானன்றி அவன் மறவன், " வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வல்' எனப் பரவுதலும், " எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக ' எனவும், * பகை வ்ேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு படுவதாக 季影 எனவும் கிமித்தம் கோடலும் என இரு வகைத் தெய்வத் ಕ್ಷಣT6! அஃதுடைமையான், ' அடுக்கிய உன்ன நிலையும் ' என்ருர் . என்பது தச்சினுர்க்கினியர் உரை. -