பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 99

அரித்து விழும் தேன்; அப்பழத்தினின்றும் பிரிந்து அரித்து விழுகிற தேன்' (பழைய உரை). 2. வாடை - குளிர் காற்று, வடக்கேயிருந்து வீசுவது. துரக்கும் - செலுத்தும்; இங்கே விசிச் சிதறும் என்று கொள்ள வேண்டும். நாடு - பறம்பு நாடு. கெழு - பொருந்திய பெருவிறல் - பெரிய விறல் உடையவன். .ே ஒவம் - ஒவியம். வினே நுண்ணிய வே&லப் பாடு, புனே அணிந்த 4. பாவை - பதுமை: இங்கே கொல்லிப் பாவை. 5. சிறியிலே : சிறிய இ8ல என்பதன் விகாரம். 6. புன்கால் பொலிவற்ற அடிமரம். பகைவர் நாட்டில் உள்ள உன்னமரம் பாரியினது வெற்றியில்ை கரிந்து போதலின் உன்னத்துப் பகைவன் என்ருர்.

9. முழவு - மிருதங்கம். ஒரு பக்கத்தில் கறுப்பாகத் தடவும் பொருளே மார்ச்சனே என்பார்கள்; பழங் காலத்தில் ஒருவகை மண்ணேத் த.வியதல்ை அதற்கு மண் என்ற பெயரே அமைந்தது. இரவலர் - பரிசிலர். இ&னய - வருந்த 10. வாரா - திரும்பி வாராத, சேண் - தூரம். புலம் - இடம். படர்ந்தோன் - போனன். அளிக்க என என்பது தொகுத்தல் விகாரத்தால் அளிக்கென என்று வந்தது; கொடுப்பாயாக என்று: பாதுகாப்பாயாக என்று எனவும் சொல்லலாம். 11. இரக்கு - இரப்பேன்; முற்றெச்சம்: இரப்பேனுகி என்று பொருள் கொள்ள வேண்டும். எஞ்சி உண்மையை மீறி, எஞ்சிக் கூறேன் என்றது, உண்மையின் எல்லேயைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு' (பழைய உரை.)

12. ஈத்தது - ஈந்ததற்காக. ஈத்தொறும் மகிழான் என்றது, ஈயுங்தோறெல்லாம் தான் அயலா யிருத்தலல்லது, ஈயா கின் ருேம் என்று ஒரு மகிழ்ச்சி உடைய னல்லன் என்றவாறு (பழைய உரை.) 18. ஈத்தொறும் மாவள்ளியன். கொடுக்குந்தோறும் ஒருகாலக்கு ஒருகால் பெரிய வண்