பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 புது வெள்ளம்

AAAAAA AAAAS AAAAAeeAMAeAAASAAAA

எத்தனை படைகளை வைத்திருக்கிருனே ? என்று

கேட்டார்கள்.

அரிசில்கிழார் எண்ணியா பார்த்திருக்கிருர் ? எண்ணித்தான் முடியுமா ? யானைப் படை, தேர்ப் படை, குதிரைப் படை, வீரர் படை என உள்ள அவற்றைத் தனித் தனியே எண்ணிப் பார்ப்பது எளி தான செயல் அல்ல.

  • பல காலம் போரில் ஈடுபட்டு வெற்றியைக் கண்டவர்கள் எல்லாம் இந்த அரசன் முன்னே தோல்வி அடைந்து வீழ்ந்தார்களாமே ' என்று ஆறு செல் வம்பலர் (வழியிலே சென்ற புதியவர்கள்) கேட்

டனர்.

அது உண்மைதான்.'

பகைவரைச் சார்ந்த வீரர்களில் இறந்தவர்கள் போக எஞ்சினவர்கள் புறங்காட்டி ஒடவும், எதிர்த்து நின்ற அரசர்கள் இறந்து படவும் கொன்று, அந்த வெற்றி மிடுக்கிளுல் கைகளை வீசித் துணங்கைக் கூத்தை ஆடிய வீர மன்னர்கள் இருந்தார்கள். பகை வரை வென்று ஆடிய துணங்கைப் பெருமை யெல்லாம் பொறையனுக்கு முன்னுல் அழிந்தனவாம்."

புலவர் தலையை அசைத்தார். ' அத்தகைய பகைவர்களுடைய பிணத்தின் மேலே அவன் படையி லுள்ள தேர்கள் சென்றன. அவற்றின்மேல் உருண் டாலும் சக்கரங்கள் தேயவில்லை. போருக்கு ஏற்ற அலங்காரங்கள் அமைந்த, உறுதியான தேர்கள்