பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 на வெள்ளம்

- வேறு அளவு வேண்டுமா ?”

  • யானைகளின் தொகையைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாதா ?”

சொல்கிறேன் ; உவமையினுல் புலப்படுத்தப் பார்க்கிறேன். நீங்கள் கொங்கு நாட்டுக்குப் போயிருக் கிறீர்களா ?"

போயிருக்கிருேமே அங்குள்ளழக்கள் ஏத்தன முயற்சி உடையவர்கள் மேட்டு நிலத்தில், சரளைக்கல் மேட்டில், கிணறு வெட்டி ஈரத்தைக் காண எவ்வளவு பாடுபடுகிருர்கள்!"

" அது சரிதான். அவர்கள் வளர்க்கும் பசு மாடு களைப் பார்த்திருக்கிறீர்களா ?”

“ பாராமல் என்ன ? கொங்கர் ஆவினம் வளர்க் கும் அருமையைக் கண்டு கண்டு வியப்படைந்திருக் கிருேம்.'

  • எத்தனை மாடுகளைக் கண்டிருப்பீர்கள் ?" என்று புலவர் கேட்டார்.

' ஒவ்வோர் ஊரிலும் பல ஆநிரைகளைக் கண்டு களித்தோம். சில ஊர்களில் ஆயிரக் கணக்காக இருக் கின்றன.'

' கொங்கு நாட்டிலுள்ள ஆவினம் முழுவதையும் ஓரிடத்தில் தொகுத்து ஒட்டுகிருர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தக் கூட்டம் போவது எப்படி இருக்கும் ?