பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானேப் படை - 105

' கொங்கு நாட்டுப் பசு மாடுகள் எல்லாம் ஒன்று

கூடினுல், அம்மம்மா அதை அளவெடுப்பது மனிதர் களால் முடிகிற காரியமா ?”

" சேரனுடைய யானைப் படைக்கு உபமானம் சொல்லப் போளுல், கொங்கர் ஆக் கூட்டம் பரவிச் செல் வது போல அவை செல்லும் என்று ஒருவாறு சொல்ல லாம். அந்தப் படையை ஒன்று இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தால் என்றைக்கு எண்ணி முடிவு கட்ட முடியும் ?”

புலவர் கூறிய விடையைப் பின் வரும் பாட்டுச் சொல்கிறது.

  • எஃனப்பெரும் படையே சினப்போர்ப் பொை

கு), AD என்றளிைர் ஆயின், ஆறு செல் வம்பலிர்! (யன்?"

மன்பதை பெயர, அரசுகளத்து ஒழியக் கொன்றுதோள் ஒச்சிய வென்று ஆடு துணங்கை 5. மீபிணத்து உருண்ட தேயா ஆழியிற் பண்.அமை தேரும் மாவும் மாக்களும் எண்rைற்கு அருமையின் எண்ணின்ருே இலனே; கந்துகோள் ஈயாது, காழ்பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச், 10. சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்

ஆபrந் தன்ன செலவிற்பல் யானே காண்பல்,அவன் தானே யானே.

ல வழியிலே செல்லும் புதிய வழிப்போக்கர்களே! "சினத்தையுடைய போரிலே வல்ல சேரன் எவ்வளவு பெரிய படையை உடையவனே?' என்றீர்களானல்-, போர்