பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புது வெள்ளம்

செய்த மக்கள் ஒடவும் அரசர்கள் போர்க்களத்தில் இறந்து படவும் கொன்று அந்த வெற்றி மிடுக்கினுல் கைகளே விசி, வென்று ஆடுகின்ற துணங்கையை உடையவர்கள் இப் போது சேரனோடு போர் செய்து பிணமாக, அந்தப் பிணங்களின் மேலே உருண்ட தேயாத சக்கரங்களையுடைய அலங்காரம் அமைந்த தேர்களும், குதிரைகளும், வீரர்களும் எண்ணுதற்கு அருமையாக இருத்தலிளுல் நான் எண்ணிய தில்லே, கட்டுத்தறியிலே கட்டப்படுதலுக்கு உட்படாமல், குத்துக் கோல் பலவற்றை ஒடித்து, மேலே பறக்கும் பருந்தினது தரையிலே விழும் கிழலே மோதி, உயர்வை யுடைய சரளேக் கல்லேயுடைய மேட்டு கிலத்தில் கிணறு வெட்டி ஈரம் காண அமைந்த குங்தாலி முதலிய கருவிகளே உடைய கொங்கர்களுடைய ஆக்கள் பரவிச் சென்றது போன்ற செல்லுதலேயுடைய பல யானைகளே அவனுடைய படையிலே காண்பேன்.

வம்பலிர், என்றணிர் ஆயின், எண்ணின்ருே இலன்; ஈயாது, முருக்கி, சாடிச் செலவையுடைய யானே காண்பல் என்று சேர்த்துத் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும்.

1. எனே - எவ்வளவு. பொறையன் - சேரன். 2. ஆறு . வழியில். வம்பலிர் - வம்பலரே புதியவர்களே: வம்பு . புதுமை. 2. மன்பதை-மனிதர் கூட்டம்; இங்கே வீரர்களின் கூட்டம். பெயர - புறங்காட்டி ஒட அரசு - அரசர்கள். களத்து ஒழிய - போர்க்களத்தில் இறந்துபட 4. தோள் ஒச்சிய - கையை வீசி ஆடிய வென்ருடு துணங்கை - வென்ற களிப்பினலே ஆடும் துணங்கைக் கூத்து. 5. மீபிணத்து - பிணங்களின்மேல்; பிணத்து மீ என்றது மாறி கின்றது. துணங்கையையுடைய பிணம் என்றது முன்னே பகைவரை வென்று துணங்கை பாடியவர்கள் இப்போது பிணமானர்கள் என்பதைப் புலப்படுத்தியது.