பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! i む

அரசனுடைய பட்டத்து யானை என்ருல் எல்லா இலக் கணங்களும் பொருந்தியதாக இருக்க வேண்டும்; சிறிதளவு கூடக் குற்றம் இல்லாமல் இருக்கவேண்டும். சேரமானுடைய யானை குற்றமொன்றும் இல்லாதது; பழி தீர் யானே. அதன் கழுத்தைப் பொன்னுடையால் புனைந்திருக்கிருர்கள். பொன்னல் தவிசிட்டிருக்கிருர் கள். பொன்னலே அணி செய்த யானையின் கழுத்தின் மேல் சேரலாதன் அமர்ந்து பவனி வருகிருன். அப் போது அவனைப் பார்ப்பவர்களுக்கு அவனுடைய செல்வ மிகுதி நன்ருக விளங்கும். யாவரும் அந்தச் செல்வத்தைப் போற்றிப் புகழ்கிருர்கள். பலர் புகழ் செல்வம் அது. சேரமானுடைய ஊர்வலத்தில் அவனு டைய செல்வ நிலையைக் கண்டு குமட்டுர்க் கண்ண ஞரும் அவரைப் போன்ற புலவர்களும் களித்தனர். அந்தக் காட்சி அவர்கள் கண்ணுக்கு இனிமையாக இருந்தது. இனிதாகப் பார்த்தார்கள். சேரலாதனே! யானையின் மேல் அமர்ந்த கோலத்தில் உன் செல்வத்தை இனிதாகக் கண்டோம்” என்று புலவர்

பாடுகிரு.ர்.

மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்ததின்

20. பலர்புகழ் செல்வம் இனிது கண் டிகுமே.

ைமார்பிலே கிறைந்து தொங்கிய புதிய தார், நெற்றி யிலே பட்டம், இவற்ருேடு விளங்குகின்ற, வெற்றியினுல் உயர்ந்த கொம்பையுடைய, குற்றங்கள் நீங்கிய யானையின், பொன்னல் அலங்கரிக்கப் பெற்ற கழுத்தின்மேலே அமர்ந்து