பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புது வெள்ளம்

சேர மன்னல்ை குடிமக்களில் யாருக்கும் தீங்கு நேராது. ஆலுைம் அவளுல் மிகுதியான துன்பத்தை அடைபவர்கள் இருக்கிருர்கள். அவர்கள் பகைவர்கள். அவர்களோடு பொருது அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றுதலும், அவர்கள் நாட்டில் உள்ள பொருள் களைத் தன்னுடையன ஆக்கிக் கொள்ளுதலும் ஆகிய காரியங்களைச் சேரமான் செய்வதனுல் பகைவர் களுக்குத் துன்பமல்லாமல் இன்பமா விளையும்?

பகைவரிடமிருந்து பெற்ற பொருள்களைத் தனக் கெனப் பாதுகாத்து வைத்துக்கொள்பவன் அல்ல அச் சேரமான். மக்களுக்குத் தங்கள் கலைகளால் மகிழ்ச் சியை உண்டாக்கும் பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்பவர்களுக்கு நல்ல அணிகலங்களைக் கணக்கின்றி வழங்குவான்; வாரி வாரி வீசுவான். மகிழ்ச்சியை உண்டாக்கும் நகைவர்களாகிய பாணர் முதலியோர் அவற்றை நிரம்பப் பெற்று இன்புறு

6】肝町ö6s。

கல்வியாலும் கேள்வியாலும் சிறந்தவன் சேர மன்னன். பல நற்குணங்களுக்கு இருப்பிடமானவன். பகைவர்களை மிடுக்குடன் பொருது வெற்றி காண்ப வைைலும் பெரியோர்களிடத்தில் பணிந்து நடப் பவன். பெருஞ் செல்வம் படைத்தவர்களுக்குப் பணி வென்னும் செல்வம் பின்னும் உயர்வைக் கொடுப்பது. சேர மன்னன் அந்தப் பணிவுச் செல்வத்தை மிகுதி யாகப் பெற்றிருந்தான். அன்றியும், அவனுக்குப் பேராசை இல்லை. உலக இன்பங்களையெல்லாம் நுகர வேண்டும் என்ற ஆவலும் இல்லை. ஓரளவுக்குப்