பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yi புது வெள்ளம்

சேர அரசர்களுடைய ஆட்சித் திறமை, ஈகைச் சிறப்பு, வீரச் செயல்கள் முதலியவற்றை இந்நூலில் உள்ள பாடல்கள் புலப்படுத்துகின்றன. சரித்திரக் குறிப்புக்கள் அடங்கியது. ஆதலின் சேர நாட்டின் சரித்திரத்துக்குக் கருவியாக இருக்கும் நூல்களுக்குள் இது மிகவும் முக்கிய மானது.

אל

இந்தப் புத்தகத்தில் எட்டுப் பாடல்களுக்குரிய விளக் கங்கள்க் காணலாம். இப்போது கிடைக்கும் எட்டுப் பத்துக் களில் ஒவ்வொரு பத்திலிருந்தும் ஒவ்வொரு பாடலே எடுத் துச் சேர்த்திருக்கிறேன். ஆதலின் எட்டுச் சேர மன்னர் க்ளேப் பற்றி எட்டுப் புலவர்கள் பாடிய எட்டுப் பாடல்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெறுகின்றன.

இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கடம்பைக் கடிமர மாக உடைய மன்னர்களே வென்றது, இமயம் வரை சென்று மன்னர்களே வென்றது ஆகிய செய்திகள் முதற் பாட்டில் வருகின்றன. -

பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் படைத்தலேவர் களே காட்டுப் பகுதிகளுக்கு அதிகாரிகளாக்கி காடுகாவல் புரியச் செய்த செய்தியை இரண்டாவது பாடல் சொல் கிறது.

செங்குட்டுவன் கடலிடையே தீவுகளில் இருந்த பகை வர்களே அழித்துக் கடல் பிறக்கு ஒட்டியவன் என்ற சிறப்பைப் பெற்ற வரலாற்றை நான்காம் பாட்டால் அறியலாம்.

சேர மன்னர்களின் வெற்றிச் சிறப்பைப் பல வகை யிலே புலவர்கள் பாடுகிருக்கள். பகைவர்களுடைய அரண் களே முற்றுகையிட்டு அவற்றை அழித்தலும், அங்குள்ள மறவர்களேச் சிறை பிடித்துக் கொண்டு வருதலும், பகை வர்களின் காவல் மரத்தை வெட்டுதலும், வெட்டிய அந்த மரத்தைக்கொண்டு முரசை இயற்றச் செய்தலும், பகைவர் களின் நாடுகளில் தீ மூட்டி எரித்தலும், அவ்வாறு எரியும்போது உண்டாகும் புகையால் சேர மன்னருடைய மாலே வாடுதலும், மார்பிலே பூசிய சந்தனம் உலருதலும், போரில் வீரர்கள் பகைவர்களுடைய யானையை எறிந்து