பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை v

தெய்தலேப் பெய்து கையிற் கொளி.இ அருவிலே நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்ருள்

இமையவரம் மின் நெடுஞ்சேரலாதனேக் குமட்டுர்க் கண்ணளுர் பாடினுர் பத்துப் பாட்டு.

அவைதாம் புண்ணுயிழ் குருதி, மறல் வீங்கு பல்புகழ், ஆத்த நெய்தல், சான் ருேர் மெய்ம்மறை, கின்ாய வெள்ளம், து யிவின் பக யல், வலம்படு வியன் பனே, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன். இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில் : உம்பற் காட்டு ஐந் நூறு பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட் டியாண்டு தென்குட்டுள் வருவதணிற் பாகம் கொடுத் தான் அக் கோ.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றி ருததான்.

இப்படியே மற்றப் பதிகங்களும் உள்ளன. இந்தப் பதிகங்கள் நூலில் வரும் பாடல்களேப் பாடினவர்களால் பாடப்பெற்றவை அல்ல. பாடல்களேத் தொகுத்த புலவர் பாடியவையும் அல்ல.

ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், துக்கு, பெயர் என்பன உரையில்லாத மூலப் பிரதிகளிலெல்லாம் இருத்தலின் அவை உரையாசிரியரால் எழுதப்பட்டன அல்ல என்பதும், நூலாசிரியர்களாலோ தொகுத்தாராலோ எழுதப்பட்டன என்பதும், பதிகங்கள் உரைப்பிரதிகளில் மாத்திரம் காணப்படுதலின் அவற்றை இயற்றிளுேர் நூலாசிரியரோ தொகுத்தோரோ அல்லர் என்பதும் தெரிகின்றன. ஆயினும் பதிகங்களில் உள்ள சரித்திரச் செய்திகளேயும் பாடிப் பெற்ற பரிசிலப் பற்றிய குறிப்பையும் நோக்கும்போது இவற்றை இயற்றி னுேர் சேர அரசர்களுடைய வரலாற்ற்ைபும் பாடினுேரைப் பற்றிய செய்திகளேயும் நன்கறிந்தவரென்று புலப்படு கின்றது. இப்பதிகங்கள் ஆசிரியம் கச்சிஞர்க்கினியராலும் அடியார்க்கு கல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெறுகின்றன என்று டாக்டர் ஐயரவர்கள் எழுதியுள்ளவை இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாகும்.