பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv புது வெள்ளம்

ஒவ்வொரு பாட்டின் பின்பும் அந்தப் ாட்டின் வண்ணம், துக்கு பெயர் என்பவற்றைக் குறி கள். பாடல் முழுவதும் புறப்பொருட்_செய்திகள்_அடங் கியவை. புறநானூறும் பதிற்றுப் பத்துமே எட்டுத் தெரது யில் புறப்பொருளமைதி உள்ளவை. பதிற்றுப் பக்கில் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புறத் துறையில் ஆாக் திருக்கிறது. வண்ணம் என்பது பாட்டின் சக்தம் அல்ல , மெட்டைக் குறிப்பது. துக்கு என்றது தாளம். ஒவ்வொரு பாட்டிலும் சுவையுள்ளதாக அமைந்த தொடர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதையே அந்தப் பாட்டின் பெயராக அமைத்திருக்கிருர்கள். ஆகவே, பதிற்றுப் பத்தில் வரும் நூறு பாடல்களுக்கும் நூறு பெயர்கள் உண்டு. பத்துப் பாட்டில் மலைபடுகடாம் என்ற நூலுக்குப் பெயர் வந்து இந்த முறை பற்றியே யாகும். 'மலேபடுகடாம் மாதிரத்

தியம்ப' என்று அந்தப் பாட்டின் இடையில் வந்த தொடரே பாட்டுக்குப் பெயராயிற்று.

ஒவ்வொரு பத்துக்கும் பின்பு ஒவ்வொரு பதிகம் இருக் கிறது. முதலில் செய்யுளாகத் தொடங்கி அந்தப் பத்தில் கூறப்பெறும் சேரனுடைய செயல்களேத் தொகுத்துக் கூறி, பிறகு உரைநடையில் இன்னுரை இன்னுர் பாடியது என்று அமைத்து, பத்துப் பாடல்களின் பெயர்களேக் காட்டி, புலவர் பாடிப் பெற்ற பரிசில் இன்னதென்பதையும். சோ மன்னன் இத்தனே ஆண்டுகள் அரசாண்டான் என்பதையும் சொல்லி முடிக்கும் முறையில் ஒவ்வொரு பதிகமும் அமைந்திருக்கிறது. -

இரண்டாம் பத்தின் பதிகம் வருமாறு: மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன் அமைவரல் அருவி இமையம் விற்பொறிந்து இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபின் ஆரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து