உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 66 - மு. கருணாநிதி அய்யோ அத்தான்! உங்களை விட்டு எப்படிப் பிரி வேன் என்று தேம்பி அழுது விடை கொடுத்தாள். ஊருக்குப் போவதாக போக்குக் காட்டி, இரவோடு இர வாகத் திரும்பி வீட்டுக்குப் போனேன். கள்ள புருஷனோடு கட்டிப் புரண்டாள் என்னுடைய கற்புக்கரசி; கண்டேன் அந்தக் காட்சியை! பிறகென்ன; கையே கத்தி! அவ் வளவுதான் காதலர் இருவரும் கூண்டோடு கைலாசம்” என்று பழி வாங்கிய கதையை உற்சாகத்தோடு உரைப் பான் இன்னொரு கைதி! 66 - - - — ஆகை சை நாயகனும் அவளும் சேர்ந்து சொந்தப் புருஷ னான என்னையே தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்கள் நடக்குமா என்னிடம்? ஒரு நாள் இரவு என் மனைவியும் அவனும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இது தான் சமயமென் று இருவர் தலையையும் வெட்டினேன். தலைகள் இரண்டையும் தேங்காய் போல முடிந்து ஒரு கம் பிலே தொங்க விட்டு, தோளிலே வைத்துக் கொண்டு, - - நேரே நீதி மன்றத்திலே நுழைந்தேன். நீதிபதி மயக்கம் போட்டு விழுந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடுக் கிட்டுப் போனார்கள் அவர்களுக்கெல்லாம் நான் ஆறு தல் சொன்னேன். நான் செய்த நல்ல காரியத்துக்குத் தான் இந்தப் பரிசு " என்று கண்களிலே பொறி பறக்கக் கத்துவான் ஒரு கைதி! “நான் ஒரு முட்டாள்! துரோகி! பாதகன்! வீணாக என் துணைவியின் மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொலை செய்தேன். அவள் உத்தமி - பதிவிரதை " - என்று கண்ணீர் வடிப்பான் ஒரு கைதி! இப்படிக் கொலை செய் ததை ஒத்துக்கொள்ளும் கைதிகளின் கூட்டத்திலே- குமாரவடிவு மட்டுமே பொய்யன் என்ற பட்டப் பெயரை வாங்கிக் கொண்டான். வள்ளியை வெட்ட வேண்டும் க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/210&oldid=1719476" இலிருந்து மீள்விக்கப்பட்டது