உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்வங்கள் அதிகமாகின்றன. அறிவோடு ஆராய்ந்து பார்ப்வருக்கு, அதுவரை தோன்றியிராத அனுபவங்கள் முளைப்பதில்லை, முன்தோன்றியுள்ள அனுபவங்களும் அதிகப்படுவதில்லை. "

பிக்குகளே! நற்காட்சியால் ஒதுக்கவேண்டிய அனுபவங்கள் இருக்கின்றன, அடக்கி ஒழிக்க வேண்டிய ஆஸவங்கள் இருக்கின்றன. சரியான முறையில் உபயோகித்து அகற்ற வேண்டிய ஆஸவங்கள் இருக்கின்றன. பொறுத்திருந்து அகற்ற வேண்டிய ஆலவங்கள் இருக்கின்றன. விலக்கியே ஒதுக்கவேண்டிய ஆவபவங்கள் இருக்கின்றன. (தோன்றிய பின்) நீக்க வேண்டிய ஆஸ்வங்கள் இருக்கின்றன, பயிற்சியினால் நீக்க வேண்டிய ஆஸ்வங்களும் இருக்கின்றன. "

ப. ராபர் பாமி | 1