பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புத்தர் போதனைகள் வேட்கை சம்பந்தமான காமிய உணர்ச்சி எதுவும் எஞ்சியிராமல் அழிந்து விடுதலே இது (துக்க நீக்கம்)இந்த வேட்கையை ஒதுக்கி உதறித் தள்ளிவிட்டு, இதிலிருந்து அறவே விடுதலையாகி, (உள்ளத்தில்) இது தங்குவதற்கு இடமே யில்லாமற் செய்தலாகும். 4. ஒ. பிக்குகளே! துக்க நீக்கத்திற்கு உரிய மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது; உண்மையில், இது அடிைடாங்க மார்க்கமே! அதாவது, கற்காட்சி கல்வாழ்க்கை கல்லுாற்றம் கல்லுரக்கம் கல்வாய்மை கற்கடைப்பிடி கற்செய்கை கல்லமைதி ஆகிய எட்டுப் படிகள் உள்ள வழி. . o பிக்குகளே! நால்வகை ஆரிய (மேலான) உண்மை களை உணர்ந்து கொள்ளாமலும், ஊடுருவிப் பார்க்கா மலும் இருந்ததாலேயே, நீங்களும் கானும், இந்த(ப் பிறப்பு-இறப்பாகிய சம்சார) யாத்திரையில் கெடுக் துாரம் சென்று சுற்றியலைந்து விட்டோம்."