பக்கம்:புத்த ஞாயிறு.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோதையின் காதல்

காட்சி-1

இடம்:-காச்சியார் புரத்தில் ஒரு சதுக்கம் . நாச்சியார் புரத்தில் பன்னிரண்டு நாள் வேனில் விழா நடைபெறுகிறது. சித்திரை முழுநிலா அன்று, க ைழ க் கூ த் து நட்ந்துகொண்டிருக்கிறது. காட்சி தொடங்குகிறது! அந்த இளம் பெண் கோதை கைகளில் கழியொன்றை ஏந்தியவளாய்க் கயிற்றில் நடந்து கொண்டிருக்கிருள்.

அவளேக் கட்டளையிட்டு ஆட்டிக் கீழே அமர்ந்து பறை கொட்டிக்கொண்டிருக்கிருன் ஒரு முதுமகன். ஆட்டக் காரியின் தந்தை அவன்.) முதுமகன்: கோ தை! கவனம்... கவனம்... பராக்குப்

பார்க்காதே...கீழே விழுந்துவிடப் போகிருய்! 1.நடுநடுவே அவள் சில இனிய பாடல்களைப் பாடிக் கொண்டே கழைக்கூத்து ஆடுகிருள். நாச்சியார் புரத்து வீதிகளெல்லாம், அவள் குரல் பரப்பிய இனிமை கள்... எட்டுப்பாளையத்துச் சிற்றரசர்களும் இரத்தின் கம்பளம் விரித்து அமர்ந்து அவளுடைய ஆட்டத்தைப்