பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னு ைர கினைத்து கினைத்து கெஞ்சம் மகிழத்தக்கதோர் ஆனக்தம் மிகுந்த பொன்னை வாய்ப்பினே எனக்கு அருளிய உமா'வின் தண்ணளியை கான் போற்றித் துதிக்காத நாளே கிடையாது. அத்தகைய பேறு கிடைத்ததன் மூலமாகவே, எனக்குப் புதிய புதிய சோதனைகள் செய்து பார்க்க ஒரு வாய்ப்பும், அவ்வாய்ப் பைப் போற்றி மகிழ்ந்த இலக்கியப் பெருமக்களின் உற்சாகத் தூண்டுதல்களைப் பெற ஒரு வேளையும் எனக்குக் கிட்டின. 'உமா' இதழின் பொறுப்புள்ள-பொறுப்புமிக்க ஆசிரிய ராக கான் பணி இயற்றத் தொடங்கிய நாள் தொட்டு, என் னுடைய இலக்கிய மனம் புதிய புதிய துறைகளில் சஞ்சரித் தது. அதன் விளைவாகவே, புதிய புதிய பகுதிகனே அறிமுகப் படுத்தினேன். பூரணமாக சுதந்திரம் தந்த உமா அதிபர் திரு ஜி. உமாபதி அவர்களின் அன்புதான் இதற்குக் காரணம்! 'உமா’வில் அவ்வப்போது கான் ஆரம்பித்து கடத்திய நூதனப் பகுதிகளின் சேர்க்கைதான் இத்தொகுப்பு. இம் மாதிரித் தொகுப்பை நானே சொக்தத்தில் வெளியிட இருக் தேன். உரிமையாளர் அவர்களும் இசைவு தந்திருந்தார்கள். இப்போது அம்முயற்சிக்கு வேருெரு முத்திரை கிடைத்திருக் கிறது. எனக்கு அலுவல் மிச்சம். இல்லையா? புனைபெயரும் முதல் கதையும்’ என்ற பொதுத் தலைப்பில் வெளியாகியுள்ள இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு கல்ல விருந்து படைக்கக் கூடியது. எழுத்தாளர்கள் பலரை அறையி லிருந்து அம்பலத்துக்குக் கொண்டு வந்து விட்டேன். புனே பெயர் வரலாறு, முதற் கதை பிறந்த கதை-ஆகிய இரண்டு பிரிவுகளிலும் எத்தனை எத்தனையோ சுவைச் செய்திகள் வெளி பாகியிருக்கின்றனவே! - - ... *