பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நிறைவேறாது திணறிவிடுவர் பிறகு ஒருவாறு தைரியமாக , நீங்க யாரு.......என்று கேட்டு விடுவார் கவிஞர்.

தாம் யார் என்பதை விவரமாக விளக்குவார் வந்தவர்.அவ்வளவையும் கேட்டுக்கொண்டு அதுதானேக் கேட்டேன

-எனக்குத் தெரியும் என்பார் கவிஞர் எப்படி-கேள்விப் பரீக்ஷை?

15. ஐந்து முத்தம்

பூங்கோதையும், பொன்முடியும் எதிர்பாராத விதமாக நேரிட்டுக் கொள்ளுகிறார்கள். உள்ளம் ஒன்றுபடுகிறது. கையிரண்டும் மேய்யிறுக இதழ் நிலத்தில் கன உதட்டை ஊன்றினான், விதைத்தான் முத்தம். முத்தம் என்ற இன்ப விதையை, அவள் இதழாகிய கிலத்தில் அவன் விதைத் தானாம். மற்றொருமுறை இவர்கள் சந்திக்கும் பொழுது, 'பூங்கொடியை மார்போடணைத்து மணற்கிழங்காய்க் கன் னத்தில் வேரோடு முத்தம் பறித்தான்' என்று கன்னமாகிய நிலத்திலிருந்து முத்தமாகிய கிழங்கை வேரோடு பறித்த தாகக் கூறினார் கவிஞர்.

இனி மற்றொரு முத்தம் குறிக்கிறார்

தலைவியின் தாய், காலையில் அங்கே பால் கறக்கத் தொடங்கினாள். வீட்டு நடையில் இங்கே முத்தம் தொடங்குகிறது. மாமி அவள், பால் கறந்து முடிக்க, இங்கு மருமகனும் இச்சென்ற முடித்தான் முத்தம்" என்று கூறுகிறார். தலைவன் உணர்ச்சியின் மிகுதியால் அந்த முத்தத்தை

2