உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி காட்சி யளிக்கின்றனர், நடமாடுகின்றனர் நாட்டில் என்பது மறுக்க முடியாத உண்மைதானே! ஏன் மௌனம்? சிந்தித்துப் பாருங்கள் தோழர் களே, சிந்தித்துப் பாருங்கள். . நான் கூறிய குட்டிக்கதைகள் வேண்டுமானால். மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகப் படலாம் ளுக்கு, கேள்விப்பட்டவுடனே. உங்க. ஆனால், நாட்டின் நானாவித நிகழ்ச்சிகளையும், நாட்டிலே நடைபெறும் பலப்பல காட்சிகளையும், நாட் டில் நடமாடிடும் பல்வேறு குணம் படைத்த மனிதரை யும், அவரது பேச்சு, நடை-உடை- பாவனைகளையும் கருத்தூன்றிக் கவனித்தால், உண்மையில் இதைவிட குட்டிக் கதைகளைவிட அதிசயமானதும், ஆச்சரியப் படத் தக்கதுமான பலப்பல காட்சிகள், பல்வேறு குட்டிக் கதைகள் மட்டுமல்ல. சோகத் தொடர் கதை களும் உங்களுக்கு நிச்சயமாகக் காணப்படும். கண்ணும் கருத்தும் படைத்தோர், நாட்டு நிகழ்ச்சி களிலே நித்தம் நித்தம் இத்தகைய காட்சிகளைக் காண்பர். பெரிய மனிதர், ஞானி,மகான், மாமுனிவர் என் றெல்லாம் போற்றப்பட்டவரும் (ஒரு குறிப்பிட்டவர் களால் மட்டுமேதான்) ஆச்சாரியார் அவர்கள், சென்னை மாகாணத்தின் பிரதமர் என்றும், எதை எதையோ சொல்கிறார் - செய்கிறார், அர்த்தம் - அவசியம்- தேவை எதுவும் இன்றி! 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/14&oldid=1706063" இலிருந்து மீள்விக்கப்பட்டது