பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

புறநானூறு - மூலமும் உரையும்



புறநானூற்றின் துறைகள்

அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைத்தல். (பு.வெ.மா.157) அரசனது வெற்றியை உரைத்தல், 1923, 25-6, 31, 33, 37; 42-4,51-4,61, 66,76-9,81-2,93 - 4,98-100,104, 125, 167 – 8 ஆனந்தப் பையுள் : கணவன் இறந்த காலத்து மனைவி துன்புறும் நிலையைக்கூறுதல். (பு.வெ.மா.266) ஒருவன் இறந்தகாலைச் சுற்றத்தார் துன்புறலும் இதன்கண் கொள்ளப் படும். 228-9, 246-7, 280. இயன்மொழி: அரசனின் இயல்பை உரைத்தல்; தலைவன் எதிர் சென்றேறி அவன் செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேல் ஏற்றிப் புகழ்தல், இஃது இயன்மொழி வாழ்த்து எனவும் கூறப்படும். 8, 10,12, 14 - 5, 17, 22, 30, 32, 34, 38-9, 49, 60,67,92, 96-7, 102, 106 - 8, 1224, 128-32, 134, 137, 142, 149-51, 153, 156-7, 158.161-3, 175-7,212, 215-6, 376,378,380-381,388-90,

400. -

உண்டாட்டு: மறவர் மதுவுண்டு மனக்களிப்பு அடைதலைக் கூறுதல் (பு.வெ.மா 15).257-8, 259,262,297 கலுழ்ச்சி: வாளாற் புண்மிகுந்த உடலையுடைய கணவ னைக் கண்டு, மனைவி அவனது வீரத்திற்கு மகிழ்ந்தாளாகக் கண்ணி சொரிதல். 277 - 8,395. எரும்ை மறம்: முதுகிட்டதன் படை யணிக்குப்பின், பகைவர் சேனைக்கு அஞ்சானாய், மிகுந்த சினத்தோடு ஒருவன் நிற்றலைக் கூறுதல் (பு.வெ.139) 80,274-5.

உவகைக்

ஏர்க்கள உருவகம்: போர்க் களத்தை ஏர்க்களமாக உருவகம் செய்தல். ஏரோர் களவழியின்றிக் களவழித் தேரோர் தோன்றிய்வென்றி.369,373. ஏறாண் முல்லை: எதிரில்லாதபடி ஆண்மைத் தன்மை மென்மேலும் பெருகாநின்ற குடியொழுக்கத்தினை உயர்த்துச் சொல்லுதல். (பு.வெ. шоп.176) 36, 296. கடவுள் வாழ்த்து : யாராயினும் கடவுளருள் ஒருவரை உயர்த்திச் சொல்லுதல். 1. கடைநிலை : வாயிற்கண் சென்று நிற்றலைக்கூறுதல்; வினாவி நிற்றலும் ஆம். 127, 282 - 4, 371 – 5,398.

கடைநிலை - விடை தலைமகன் வாயிற்கண் நின்று விடை கூறுதல்; விடைவிடுத்தல் பெறுதலும்.ஆம்.397. களிற்றுடனிலை: தன்னாற் கொல்லப் பட்ட யானையுடன் ஒரு வீரன் தானும் வீழ்ந்துமடிதலைக்கூறுவது (பு.வெ.மா. 146).307. குடிநிலை உரைத்தல்: பழமையிலும் மறத்திலும் புகழ்பெற்ற குடியின் வரலாற்றைக்கூறுதல் (பு.வெ.35)290 குடைமங்கலம்: அரசனது வெண் கொற்றக் குடையைப் புகழ்ந்து உரைத்தல் (பு.வெ.மா-102) 60. குதிரை மறம் : குதிரை வீரன் ஒருவனது மறத்தையோ, அவன் குதிரையின் மறத்தையோ கூறுதல் (பு. @lsu.uom. 133) 273, 299, 302-4. குறுங்கலி:வேறு மகளிரை விரும்பிய ஒருவனது காதல் கெடும்படி கூறுவது (பு.வெ.மா.34)2; ஒருவனால் துறக்கப்