பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 15 உழிஞைப்படலம் முதுவுழி ஞையே முந்தகத் துழிஞை முற்று முதிர்வே யானைகைக் கோளே வேற்றுப்படை வரவே யுழுதுவித் திடுதல் வாண்மண்ணு நிலையே மண்ணுமங் கலமே மகட்பா லிகலே திறைகொண்டு பெயர்தல் அடிப்பட விருத்த றொகைநிலை யுளப்பட இழுமென் சீர்த்தி யிருபத் தொன்பதும் உருஞை யென்மனா ருணர்ந்திசி னோரே. 65 என் -னின், உழிஞைத் திணையும் துறையும் ஆமாறு உணர்த் துதல் நுதலிற்று. இ-ள். உழிஞை, குடைநாட்கோள், வாணாட்கோள், முரச வுழிஞை. கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை. காந்தள், புறத்திறை, ஆரெயிலுழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முதுவுழிஞை. அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானைகைக்கோள், வேற்றுப்படை வரவு, உழுதுவித்திடுதல், வாண்மண்ணுநிலை, மண்ணுமங்கலம், மகட்பாலிகல, திறைகொண்டு பெயர்தல, அடிப்படவிருத்தல், தொகைநிலை எனச் சொல்லப்பட்ட இவ்விருபத்தொன்பதும் உழிஞைத்திணையும் துறையுமாம் எ-று. 95. உழிஞை முடிமிசை யுழிஞை சூடி யொன்னார் கொடிநுடங் காரெயில் கொளக்கரு தின்று. இ- வி. தம் முடிமேலே உழிஞைமாலையை அணிந்து பகைவர் கொடிஅசையும் நிறைந்த குறும்பிளைக் கைப்பற்ற நினைத்தது. எ-று. வறு. உழிஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக் - கழி மகிழ் வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே கொய்தார மார்பினெங் கோ.