பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ.ன். வெய்தான பகையை உடையவன் மகளை வேண்ட அழகிய குறும்பினுள்ளோன பறுத்துச் சொல்லியது எ-று வ று ஒள்வாண் மறவ ருருத்தெழுந் தும்பர் நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான் மறுங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால், இ-ள். நொச்சியில் ஒள்ளிய வாள் வீரரைக் கோபித்தெழுந்து மேனாள் தேனோழுகும் நறுமாலையை உடையவன் பொருட்டாகக் கொண்டு கொள்வான் வேண்டி இடையின் அழகைக் கருதி வந்தவ ருடைய இளைய வாரணத்தின் கொம்பு. இந்தக் கறுத்த கண்ணினை உடையாள் வெளுத்த கட்டிலின் கால் எ-று 'ஆயிரு திணையு மரசர்க் குரிய" என்பதனால் மகட்பாற்காஞ்சி அரசர்க்கு உரித்து; இது மறவர்க்கு உரித்து. தன. நொச்சித்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு எட்டும் முடிந் ஐந்தாவது நொச்சிப்படலம் முற்றிற்று. 5 ஆறாவது உழிஞைப் படலம் (சூத்திரம் 6) உழிஞை யோங்கிய குடைநாட் கோளே வாணாட் கோளே முரச வுழிஞை கொற்ற வுழிஞையோ டரச வுழிஞை கந்தழி யென்றா முற்றுழி ஞையே காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை அருந்தோ லுழிஞை குற்றுழி ஞையோடு கோட்புறத் துழிஞை பாசி நிலையே ஏணி நிலையே பிலங்கெயிற் பாசி