பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். அரிய வழியிடத்தும் பரந்த காட்டின்கண்ணும் நோவு படாதபடி பசுநிரையைச் செலுத்தியது எ-று. வ-று. புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசைஇயகை வெல்கழலான்-தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை கீழ னிரை இ-ள். புல்லை மேய்ந்து இளைப்பாறி இனத்துடன் கூடித் தம்மில் ஒக்கப்போவனவாக என்று சொல்லாநின்றான், வில்லின் மேல் வைத்த கையினையும் வெல்லும் வீரக் கழலினையும் உடை யவன்; தன்மேலே செந்தூக்கான மலையினின்றும் விழா நின்ற நீர் போல் முடுகிவருங் கரந்தையாரைக் கண்டும், நீண்ட வரையினது நீழலிலே ஆனிரையை எ-று. ஆனிரையைப் புணர்ந்துடன் செல்கென்னுமெனக் கூட்டுக. (11) 12. தலைத்தோற்றம் உரவெய்யோ னினந்தழீஇ வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று. இ-ள், வலியிளை விரும்பினோள் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மனமகிழ்ந்தது எ-று. வ-று. மொய்யண லானிரை முன்செல்லப் பிள்செல்லும் மையணற் காளை மகிழ்கையண வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட உய்த்தன் றுவகை யொருங்கு. இ-வி. செறிந்த அலை தாடியையுடைய பசுநிரை முன்னே போகப் பின்னே வரும் மயிராற் கறுத்த கபோலத்தினையுடைய காளை மகிழ்ந்து கொட்டுத் துடி நிரை கொண்டுவரப் போன வெட்சி யாருடைய நிலைமையை அறியாது வெறுப்பினாற் கையைக் கதுப்