பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காலம் பாட்டி காக்கில் என்ன கிரகம் ஏறிக்கொண்டிருக் ததோ, இது அசலாவே வளைதான்-வயல் எலிப்பொந்து, இந்த ஊரே தள்ளியிருக்கிறதென்றால், இந்த ஊருக் கும் ஒதுக்கு இந்த வீடு. அந்தப் பாட்டியையே அவளுடைய அந்திம கால உடல் சிலையில் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்து காண்பித் திருந்தால், சம்மதித்திருக்க மாட்டாள். ஆனால் பாட்டி யின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் அப்பா முனைஞ் சாச்சே! w . பார்வதி விலாஸ் (விலாஸ் ஹகு! 10x12 ஒரு அறையை ஒட்டி, 13:20 ஒரு கூடம்) சுவர்களில் வெடிப்பு சுற்றி கிரவுண்டு இருக்கிறது. அதைச்சுற்றி முள்வேலி. பூவரசமரம், ஒதிகை மரம், சதா கருகு உதிர்ந்தபடிதான் பெருக்கி மாளவில்லை. ஒரு கறிவேப்பிலைக் கொத்துக்குக் ஒட்க் கடைக்கு மேட்டுக்கு ஒரு கி.மீ. சைக்கிளில் மிதித் தாகனும். ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது நாளுக்கு இரண்டு பங்க்ச்சர். அம்மாவுக்கும் கறிவேப்பிலை இல்லாமல் சமைக்க இத்திாது. மழைக்காலத்தில் ரோழி மண்டபம். ம ைமு ஓய்க் தாலும் சேறு காய இரண்டு மாதம். தபால்காரன் வரமாட்டான். பால்காரன்வரமாட்டான். காஸ் காரன் வரமாட்டான். (ஐயோ! அம்மா!) அரிசிக்காரன் வரமாட்டான். மளிகைக்காரன் வரமாட்டான். மின்சாரம் அவுட்