பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இா. சி. ர் . 11 லிருந்து அவர்கள் என்னவானார்கள், இருக்காள செத் தாளா என்று இன்னமும் தெரியாது. அவர்களைப் பார்த்து உனக்கு வயஸாகிற வருஷம் ஆகிறது-' இதழ்களைப் பிய்த்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஊதினார். இரண்டும் இரண்டு திக்காய்ப் பிரிந்து மிதந்து மறைந்தன. இன்னும் ஒரு இதழ் குற்றுயிராய்க் காம்பில் ஒட்டிக் கொண்டு காற்றில் அலைந்து தவித்தது. . 'லக்ஷ்மி இருந்த வரைக்கும் ஒரு தம்ளர் ஜலத்தை இடம் விட்டு இடம் நான் நகர்த்தினதில்லை. ஆனால் உனக்கு நான் தாயாகவே இருந்திருக்கிறேன். நீ பச்சைக் குழந்தையாய் இருக்கையில் உன்னை என் முழங்காலில் குப்புறப் போட்டுக் குளிப்பாட்டி யிருக்கிறேன். . ද්ණ්.... வாயில் பாலாடையை அமுக்கிவைத்துப் பாலும் எண்ணெ யும் கஞ்சியும் கஷாயமும் நானே புகட்டியிருக்கிறேன். இப்போ இங்கே யுேம் கானும் உட்கார்ந்து கொண்டு இதெல்லாம் எப்படி நடந்தது, என்னவாய் கடந்தது என்று கேட்டாலும் கினைத்தாலும் எனக்கே திகைப்பாயிருக் கிறது.' இன்னிக்கு அப்பா பேச ஆரம்பித்ததை அதுவே முடியற வரைக்கும் பேசி முடிப்பார். இன்னிக் குணம் அவருக்கு அப்படியிருந்தது. "கடன்காரருக்குப் பயந்து முகமறைவாய் தாடி வளர்த்துக் கொண்டு இடமே மாறி வந்துட்டேன். ஆனால் பாம்புப் பிடாரன் கூடவே பாம்புபோல், கான் எங்கு போனாலும் என்னோடு .ே 'பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலேயே சாவு என்று ஒரு வசனம் உண்டு. அது வீண் போகாமல், பிறந்த .عیسی است