பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

முல்லை பிஎல். முத்தையா - 名宽

  • 7 புரிந்து கொள்ளாத மனைவி

கடைக்குச் சென்று அரிசி வாங்கி வந்தார் புலவர். மனைவி அதை வாங்கி, சமையல் செய்து கொண்டிருந்தாள்.

சில நண்பர்களோடு திண்ணையில் இருந்து பேசிக்கொண்டிருந்தார் புலவர். அப்போது மனைவியை அழைத்து, அரிச்சுவடி என்றார் புலவர். -

யாருக்கோ பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார் என நினைத்து, உள்ளே சென்று அரிச் சுவடி புத்தகத்தை எடுத்து வந்து புலவரிடம் கொடுத்தாள் மனைவி. .

'இது எதற்கு?’’ என்று கேட்டார் புலவர். 'நீங்கள் தானே அரிச்சுவடி என்று சொன் னிர்கள்’’ என்றாள்.

'நான் சொன்னது, அரிசியை தண்ணிரில் போட்டு, கல் இல்லாமல், அரிச்சு வடி’ என்று

  • > *

அல்லவா சொன்னேன்’’ என்றார் புலவர்.

நெடுமாலைக் கண்ட புலவர் சைவ சமயத்திலும், வைணவ சமயத்திலும் ஆழ்ந்த பற்றுடைய புலவர் ஒருவர், சொற்பொழிவு நிகழ்த்துவதில் திறமை மிக்கவர்,